தில்லி கதுவா சிறுமி பாலியல் வழக்கில் வழக்கறிஞர்கள் பணம் பெறவில்லை.... அம்பலமாகும் யூத் லீகின் மோசடிகள்... நமது நிருபர் பிப்ரவரி 13, 2021 கோடிக்கணக்கான ரூபாய் யூத்லீக் தலைவர்களால் முறைகேடாக பயன்படுத்தப்பட்டது ஒவ்வொன்றாக அம்பலமாகி வருகிறது.....